NewsOne Tamil Nadu
enquiry@supernovainstruments.com

enquiry@supernovainstruments.com

NIT திருச்சி SRF பணியிடம் 2025 – முக்கிய விவரங்கள்

அமைப்பு: தேசிய தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளி (NIT திருச்சி)வேலை வகை: மத்திய அரசு (ஒப்பந்த அடிப்படையில்)கால அளவு: ஆரம்பத்தில் 6 மாதங்கள் (3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்)காலி பணியிடங்கள்: 01 பணியிடம் (மூத்த ஆராய்ச்சி உதவியாளர் – SRF)இடம்: திருச்சி, தமிழ்நாடு முக்கிய தேதிகள் தகுதி விதிமுறைகள் சம்பளம் தேர்வு முறை விண்ணப்பிக்கும் முறை முக்கியமான இணைப்புகள் குறிப்பு: விண்ணப்பம்…

NSPCL வேலைவாய்ப்பு 2025 – முக்கிய விவரங்கள்

அமைப்பு: NTPC SAIL பவர் கம்பெனி லிமிடெட் (NSPCL) முக்கிய தேதிகள் தகுதி விதிமுறைகள் கல்வித் தகுதி வயது வரம்பு (05.05.2025 நிலவரப்படி) வயது தளர்வு: சம்பளம் தேர்வு முறை விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்கும் முறை முக்கிய இணைப்புகள் குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்து, உங்கள் தகுதியை சரிபார்க்கவும். 🔹 வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! 🚀

சிவகங்கை DHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2025

அமைப்பு: மொபைல் மெடிக்கல் யூனிட் (MMU), தேசிய சுகாதார திட்டம், சிவகங்கை மாவட்டம்வேலைவகை: தமிழ்நாடு அரசு ஒப்பந்த வேலைவிண்ணப்ப முறை: ஆஃப்லைன்ஆட்சியர் வலைத்தளம்:  விவரங்கள் முக்கிய தேதிகள் தகுதி விதிமுறைகள் தேர்வு செயல்முறை விண்ணப்பம் செய்வது எப்படி? குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் – சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக வேலை வாய்ப்புக்கான சிறந்த வாய்ப்பு! சிவகங்கை DHS (மாவட்ட சுகாதார சங்கம்),…

பெண்களுக்கு மாரடைப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும், ஆய்வில் தகவல்!

உலக அளவில் பெண்களின் இறப்புக்கு இதய நோய்களே முக்கிய காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இதய நோய் ஆபத்துகள் பெரும்பாலும் முன்கூட்டியே கண்டறியப்படாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்நிலையில் அமெரிக்கன் கார்டியாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் பெண்களுக்கு வரக்கூடிய இதய நோய் குறித்து முன்கூட்டியே அறிய முடியும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த…

ஒரு வருடத்தில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த தேஜாஸ் நெட்வொர்க்ஸ்…. கிடுகிடுவென சரிந்த பங்கு விலை…

2024-25ம் நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ரூ.71.80 கோடி நிகர நஷ்டம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.146.78 கோடி நிகர லாபமாக இருந்தது. இது நிறுவனத்தின் தொடர்ச்சியான 4 காலாண்டுகளாக லாபகரமாக இருந்த நிலையில் தற்போது நஷ்டம் அடைந்துள்ளது. தொலைத்தொடர்பு சாதனத் தயாரிப்பு நிறுவனமான டாடா குழுமத்திற்குச் சொந்தமான…

இந்திய மிடில் கிளாஸ் மக்கள்.. மிக பெரிய ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்.. வல்லுனர் விடுத்த வார்னிங்

சென்னை: இந்தியாவில் மிடில் கிளாஸ் கடன் மோசமாக உள்ளது. அவர்கள் தங்களுக்கு வரப்போகும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள். தங்களுக்கு என்ன நடக்க போகிறது என்பது அவர்களுக்கு இன்னமும் தெரியவில்லை, என்று போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர் சவுரப் முகர்ஜி எச்சரித்து உள்ளார். போர்ட்ஃபோலியோ-மேலாண்மை சேவை நிறுவனமான மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனர்…

கேரட் ஆரஞ்சு வெள்ளரி பழ ஜூஸ் எவ்வாறு செய்வது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

கேரட் வெள்ளரி ஆரஞ்சு ஜூஸை எளிதாக தயாரித்துவிடலாம்.இது ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.கோடைக்காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு இதனை கொடுத்தால் அவர்களது மனமும் குளிரும்,உடலும் குளிரும்.இதில் இனிப்பிற்காக சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.இது வெயில் காலத்தில் அனைவரும் அருந்தலாம் உடலிற்கு மிகவும் ஆரோக்கியமானதுஇதனை எவ்வாறு செய்யலாம் என்பதைப் பார்க்கலாம் Serving: 2 Main ingredient For…

பெண்களே, எலும்பு வலி, மூட்டுவலி பிரச்சனையால் அவதியா? தினமும் இந்த விஷயங்கள் செய்தாலே கட்டுப்படுத்திடலாம்!

வயதாகும் போது இயல்பாகவே மூட்டுவலி வருவது இயற்கையானது. ஆனால் இது ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக பார்க்கலாம். குறிப்பாக ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு இருக்கும் போது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதே சிரமமாக இருக்கலாம். பெண்கள் தங்கள் இயக்கத்தை பராமரிக்கவும் வலி உணர்வை குறைக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும்…

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாம்பழம்

மாம்பழம்… என்ன பேரைக் கேட்டாலே சும்மா நாக்கில் எச்சில் ஊறுகிறதா? இருக்காதா பின்னே. பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழமே. மிகவும் சுவையான மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது அல்ல. அதனுள் உள்ள மருத்துவ குணங்களை சொன்னால் ஆச்சரியப்பட்டு விடுவீர்கள். அத்தனை ஆற்றல் உள்ளது அதற்கு. மாம்பழம் பல நன்மைகளை கொண்டுள்ளது. இதில் வைட்டமின்…

வாழைத்தண்டு சாப்பிடுங்க, உங்க உடம்புல இந்த மாற்றம் எல்லாம் உண்டாகும்!

கடுமையான வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியாது. ஆனால் வெப்பநிலை பாதிப்பை குறைக்க உணவு முறை சிறப்பாக உதவும். அந்த வகையில் இயற்கை நமக்கு பல்வேறு வகையான உணவுகளை கொட்டி கொடுத்துள்ளன. அதில் ஒன்று வாழைத்தண்டு. வெயில் காலம் முடியும் வரை தினமும் ஒரு கப் வாழைத்தண்டு சாப்பிட்டு வருவது வெப்பத்திலிருந்து உடலை காப்பாற்றுவதோடு இன்னும் பல…