Notice: Function Elementor\Core\Experiments\Manager::warn_removed_or_hidden_dependency was called incorrectly. Feature mega-menu depends on hidden experiment nested-elements. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 4.3.5.) in /home/u416843817/domains/newsonetamilnadu.com/public_html/wp-includes/functions.php on line 6121
எகிறிய தங்கம் விலை.. பெரும் சோகத்தில் நகை பிரியர்கள்! - Newsone Tamilnadu
22 Tuesday, 2025
2:22 pm
உடனுக்குடன்
தமிழகத்தில் புதிய மழை எச்சரிக்கை பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் புதிய திரைப்படம் 'கபாலி' வெளியீட்டு தேதி அறிவிப்பு
உடனுக்குடன்
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!

எகிறிய தங்கம் விலை.. பெரும் சோகத்தில் நகை பிரியர்கள்!

Spread the love

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் வேதனையில் உள்ளனர். இன்று அவர்களுக்கு மேலும் கவலை தரும் வகையில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று நகை வாங்கினால் மிகவும் அதிகம் செலவாகும்.

ஆபரணத் தங்கத்தின் விலை!

இன்று (மார்ச் 13) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,120 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 64,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!

13/மார்ச்/2025 – ரூ. 64,960
12/மார்ச்/2025 – ரூ. 64,520
11/மார்ச்/2025 – ரூ. 64,160
10/மார்ச்/2025 – ரூ. 64,400
09/மார்ச்/2025 – ரூ. 64,320
08/மார்ச்/2025 – ரூ. 64,320
07/மார்ச்/2025 – ரூ. 64,240
06/மார்ச்/2025 – ரூ. 64,160
05/மார்ச்/2025 – ரூ. 64,520
04/மார்ச்/2025 – ரூ. 64,080

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிராம் தூய தங்கம் 8,858 ரூபாய்க்கும், 8 கிராம் தங்கம் 70,864 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1,10,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று கிலோவுக்கு 1,000 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை!

13/மார்ச்/2025 – ரூ. 1,10,000
12/மார்ச்/2025 – ரூ. 1,09,000
11/மார்ச்/2025 – ரூ. 1,07,000
10/மார்ச்/2025 – ரூ. 1,08,000
09/மார்ச்/2025 – ரூ. 1,08,000
08/மார்ச்/2025 – ரூ. 1,08,000
07/மார்ச்/2025 – ரூ. 1,08,000
06/மார்ச்/2025 – ரூ. 1,08,000
05/மார்ச்/2025 – ரூ. 1,07,000
04/மார்ச்/2025 – ரூ. 1,07,000