Notice: Function Elementor\Core\Experiments\Manager::warn_removed_or_hidden_dependency was called incorrectly. Feature mega-menu depends on hidden experiment nested-elements. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 4.3.6.) in /home/u416843817/domains/newsonetamilnadu.com/public_html/wp-includes/functions.php on line 6121
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ்ஸ் - Newsone Tamilnadu
22 Tuesday, 2025
2:22 pm
உடனுக்குடன்
தமிழகத்தில் புதிய மழை எச்சரிக்கை பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் புதிய திரைப்படம் 'கபாலி' வெளியீட்டு தேதி அறிவிப்பு
உடனுக்குடன்
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!
விராட் கோலி ஓய்வு அறிவிப்பு
5 இடைக்காலத் தடை
கொலைக் குற்றங்கள் குறைந்துள்ளன! இப்ஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ்ஸ்

Spread the love

பணி: ஜூனியர் எக்சிக்யூட்டிவ்.

அ. மெக்கானிக்கல் – 11 இடங்கள்
ஆ. எலக்ட்ரிக்கல் – 17 இடங்கள்
இ. இன்ஸ்ட்ருமென்டேஷன் – 6 இடங்கள்
ஈ. கெமிக்கல் – 1 இடம்.
உ. பயர் மற்றும் சேப்டி – 28 இடங்கள்
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 25க்குள்.
சம்பளம்: ரூ.30,000-1,20,000.

தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங்/கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ. பயர் மற்றும் சேப்டி பிரிவுக்கு ஏதாவது ஒரு அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சிபிடி தேர்வு, திறன் தேர்வு, குழு விவாதம், பெட் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: ரூ.1,180/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

www.hindustanpetroleum.com.careers>current openings என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2025.