
கேரட் வெள்ளரி ஆரஞ்சு ஜூஸை எளிதாக தயாரித்துவிடலாம்.இது ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.கோடைக்காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு இதனை கொடுத்தால் அவர்களது மனமும் குளிரும்,உடலும் குளிரும்.இதில் இனிப்பிற்காக சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.இது வெயில் காலத்தில் அனைவரும் அருந்தலாம் உடலிற்கு மிகவும் ஆரோக்கியமானது
இதனை எவ்வாறு செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்
Serving: 2
Main ingredient
- 2 Numbers carrot
- 1/2 Numbers cucumber
- 1 Numbers orange
- 1/2 cup sugar
- 1 cup water
For the main dish
- 2 Numbers carrot
- 1/2 Numbers cucumber
- 1 Numbers orange
- 1/2 cup sugar
- 1 cup water
Step 1:
கேரட்,வெள்ளரிக்காய்,ஆரஞ்சு பழங்களை சிறிது சிறிதாக நன்கு நறுக்கி அதில் சிறிது உப்பு தேவைக்கேற்ப சர்க்கரை அல்லது தேன் சேர்க்க வேண்டும்.
Step 2:
இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அறைக்க வேண்டும்.
Step 3:
இந்த ஜூஸை நன்கு வடிக்கட்டி குடித்தால் சுவையும் அருமையாக இருக்கும்,ஆரோக்கியமும் அதிகமாக இருக்கும்.