22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

சிறந்த மதிப்பீட்டை பெற்ற இந்தியாவின் சிறந்த செடான் கார்களின் விலை, தொழில்நுட்ப விவரம், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்களை இங்கே பார்க்கலாம்.

1. மாருதி சுசுகி டிசையர்

6.84 – 10.19 லட்சங்கள் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை மாதத் தவணை படங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிக கச்சிதமாக பூர்த்தி செய்யும் செடான் கார் மாடலாக மாருதி டிசையர் உள்ளது. இதனால், விற்பனையிலும் தொடர்ந்து போட்டியாளர்களைவிட பன்மடங்கு முன்னிலையில் உள்ளது. பட்ஜெட் விலையில் சிறந்த வசதிகள், இடவசதி, நம்பகமான எஞ்சின் தேர்வில் இந்த கார் கிடைக்கிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் உள்ளன. நகர்புற பயன்பாடு மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு சிறந்த தேர்வாகவும் கூறலாம்.

2.ஸ்கோடா ஸ்லாவியா

10.69 – 18.69 லட்சங்கள் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை மாதத் தவணை படங்கள் காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் சற்றே பிரிமீயம் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக ஹோண்டா அமேஸ் கார் உள்ளது. ஹோண்டா சிட்டி காரை பிரதிபலிக்கும் சில டிசைன் அம்சங்களுடன் அதிக இடவசதியுடன் கவர்கிறது. இந்த கார் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. மேலும், டீசல் எஞ்சின் தேர்விலும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுவது மிக முக்கிய விஷயமாக கூறலாம்.

3.ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்

11.56 – 19.40 லட்சங்கள் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை மாதத்தவணை படங்கள் ஹ_ண்டாய் நிறுவனத்தின் ஆரா காம்பேக்ட் எஸ்யூவி தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இடவசதி, வசதிகள், விலை என அனைத்திலும் இந்த கார் சிறந்த தேர்வாக உள்ளது. 4 பேர் செல்வதற்கு ஏற்ற காம்பேக்ட் செடான் கார் மாடலாகவும் கூறலாம்.

4.ஹோண்டா அமேஸ்

8.14 – 11.24 லட்சங்கள் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை மாதத்தவணை படங்கள் மிட்சைஸ் செடான் கார் என்றாலே பலரின் கனவு பிராண்டாக இருந்து வருவது ஹோண்டா சிட்டி. புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் வாடிக்கையாளர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் பிரிமீயம் அம்சங்கள் மற்றும் அட்டகாசமாபன டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுடன் கிடைக்கிறது. மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டின் அந்தஸ்தின் அடையாளச் சின்னமாக இருக்கிறது.

5.ஹூண்டாய் வெர்னா

11.07 – 17.55 லட்சங்கள் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை மாதத்தவணை மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக மாருதி சியாஸ் கார் இருந்து வருகிறது. மாருதியின் சிறந்த வாடிக்கையாளர் சேவையின் காரணமாக, இந்த கார் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுடன் போட்டி போடுவதுடன் விற்பனையிலும் அசத்தி வருகிறது. இந்த கார் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்திலும் கிடைக்கிறது. இந்த கார் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டத்திலும் கிடைக்கிறது. இந்த கார் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதிகளில் கிடைக்கிறது. செடான் கார் வாங்க திட்டமிடும் மாருதி கார் பிரியர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும். இந்த கார் பூர்த்தி செய்யும்.

6.மாருதி சுசுகி சியாஸ்

9.41 – 12.47 லட்சங்கள் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை மாதத் தவணை படங்கள் ஹூண்டாய் நிறுவனத்தின நவீனமான புளுயிடிக் டிசைன் கொள்கையில் புதிய வெர்னா கார் வடிவமைக்கப்பட்டடுள்ளது. இந்த கார் ‘சி’ ரக செடான் கார்களில் அதிக வசீகரமான மாடலாகவும் கூறலாம். இளம் தலைமுறையினரை கவரும் டிசைன் மட்டுமின்றி, வசதிகளிலும் சிறப்பானதாக இருக்கிறது. இந்த கார் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது.

7.டொயோட்டா கேம்ரி

48 லட்சங்கள் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை மாதத் தவணை படங்கள் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் குறைவான பட்ஜெட்டில் நிறைவான அம்சங்கள் கொண்ட மாடலாக ஸ்கோடா ரேபிட் கார் உள்ளது. சிறந்த கட்டுமானத் தரம், போதுமான வசதிகளுடன் இந்த கார் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. ஸ்கோடாவின் புதிய வர்த்தக சீரமைப்புக் கொள்கைகளும் இந்த காரின் விற்பனைக்கு கைகொடுத்து வருகிறது.

8.ஆடி ஏ4

46.99 – 55.84 லட்சங்கள் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை மாதத் தவணைபடங்கள் சொகுசு கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த செடான் கார் மாடலாக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார் இருந்து வருகிறது. இடவசதி, சொகுசு அம்சங்களுடன் செயல்திறனிலும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருந்து வருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் பல்வேறு வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. ஆரம்ப ரக சொகுசு செடான் கார்.

9.மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ்

179.09 – 189.79 லட்சங்கள் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை மாதத் தவணை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் பணத்திற்கு மதிப்பு மிக்க காம்பேக்ட் செடான் கார் மாடலாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் மாடலில் கிடைப்பதுடன், வசதிகளிலும் நிறைவான காம்பேக்ட் செடான் கார்.

10.பிஎம்டபிள்யூ எம்340 ஐ

74.90 லட்சங்கள் எக்ஸ்ஷோரூம் விலை ஆன்ரோடு விலை மாதத்தவணை இந்தியாவின் மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் மாருதி சியாஸ் கார் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. பெட்ரோல், டீசல் என இரு மாடல்களிலும் கிடைக்கிறது. டீசல் மாடல் ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வருவதும் வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற காரணமாகி உள்ளது.