22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

மூங் தால் சாலட்டை (Moong Dal Salad) ஹெசர்பேலே கோசாம்பரி என்றும் கூறுவார்கள். இது மிகவும் வித்தியாசமான மற்றும் எளிமையான தென்னிந்திய சாலட் ஆகும்.இதில் கேரட் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் தேங்காய் சேர்ப்பது கோசம்பரியின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும், மேலும் இதில் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்ப்பதால் இந்த சாலட்டின் சுவையை அதிகரிக்கிறது. இந்த சுவையான ஆரோக்கியமான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Serving: 2

Main ingredient

  • 3/4 cup moong dal
  • 1 As required refined oil
  • 1 As required curry leaves
  • 1 Numbers green chillies
  • 1/2 Pinch asafoetida
  • 1/2 teaspoon mustard seeds

For tempering

  • 3/4 cup moong dal
  • 1 As required refined oil
  • 1 As required curry leaves
  • 1 Numbers green chillies
  • 1/2 Pinch asafoetida
  • 1/2 teaspoon mustard seeds

For the main dish

  • 3/4 cup moong dal
  • 1 As required refined oil
  • 1 As required curry leaves
  • 1 Numbers green chillies
  • 1/2 Pinch asafoetida
  • 1/2 teaspoon mustard seeds

Step 1:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, அதனை வடிகட்டி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

Step 2:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும், கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

Step 3:

பின்பு பாசிப்பருப்பில் உள்ள நீரை முழுவதுமாக வடிகட்டி விட்டு அதில் சேர்க்க வேண்டும். மேலும் அதில் கொத்தமல்லி இலை, அரைத்த தேங்காய், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.

Step 4:

அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

Step 5:

பாசிப்பருப்பு பச்சையாக சேர்க்கப்பட்டிருப்பதே கண்டுபிடிக்க முடியாது.