22 Tuesday, 2025
2:22 pm

புதிய ராயல் என்ஃபீல்டு

புல்லட், கிளாஸிக் என சில மாடல் பைக்குகளை மட்டுமே விற்ப்பனை செய்து வந்தது ராயல் என்ஃபீல்டு. ஆனால் இப்போது பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பல புதிய மாடல் களை கடந்த சில ஆண்டுகளில் வெளியிட்டிருக்கிறது. ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளியே ராயல் என்ஃபீல்டு ஃபிளையிங் ஃபிளியே துணை நிறுவனத்தின் மூலம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்குகிறது. ராயல் என்ஃபீல்டு பிராண்டின் மூலம் இல்லாமல், ஃபிளையிங் ஃபிளியே என்ற முற்றிலும் புதிய பிராண்டின் முலம ;எலெக்ட்ரிக் பைக்குகளை […]