தன்னம்பிக்கை கவிதை

எத்தனை முறை விழுந்தாலும்எழுந்து நின்று போராடு…யார் என்ன சொன்னாலும் கவலை படாதே..உன் பாதையில் நேர்மையாக தொடர்ந்து செல்..உன் வெற்றியை விதைத்து கொண்டே முன்னேறு..என்றும் நீயே வெல்வாய்… நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும்ஆயுள் காப்பீட்டு திட்டம் தொடராமல் விட்டுவிடாதீர்கள்… பிடிக்காத விசயத்தை கண்டுகொள்ளாமலும்,வேண்டாத விசயத்தில் கவனம் செலுத்தாமலும்,தேவையற்ற கேள்விகளுக்குபதில் சொல்லாமலும்,இருந்தால் உடலும், மனமும்ஆரோக்கியமாக இருக்கும். உன்னை உதாசினப்படுத்தும் உறவுகளை எதிரிகளாக நினைக்காதே. உன்னை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக நினைத்துக் கொள். வாழ்க்கையில் நாம் காணும் […]
வள்ளலார் அடிகளின் வாழ்க்கை வரலாறு

வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் ராமலிங்க அடிகளார் இவர் ஓர் ஆன்மீகவாதி ஆவார், எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணத்தில் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்று பெயரிட்டு இருக்கிறார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமை வாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாக கூறினார். ‘வாடிய பயிரை கண்டபோதொல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் பாடி இருக்கிறார். 1867 இல் கடலூர் மாவட்டம் […]
வைட்டமின் ஈ – இன் முக்கியத்துவம்

வைட்டமின் ஈ என்றால் என்ன?வைட்டமின் ஈ என்பது கொழுப்பு-கரையக்கூடிய சேர்மங்களின் ஒரு குழு ஆகும். அவை உடலில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. வைட்டமின் ஈ இன் முதன்மை செயல்பாடு ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆகஸிஜனேற்ற சேதத்திலிருந்து நமது செல்களைப் பாதுகாப்பதாகும். ஃப்ரீ ரேடிக்கல்கள் மாசு, புகைபிடித்தல் மற்றும் ஊதா கதிர்வீச்சு போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் உற்பத்தி செய்யப்படும் நிலையற்ற மூலக்கூறுகள் ஆகும். இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம், வைட்டமின் ஈ நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் […]