BIS நிறுவனத்தில் 156 கன்சல்டண்ட் (Standardization Activities) பணியிடங்கள்

இந்திய தரநிலைகள் நிறுவனம் (BIS), 2025ஆம் ஆண்டிற்கான 156 கன்சல்டண்ட் (Consultants for Standardization Activities) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு (Notification No: 01 (Consultant)-(SCMD)/2025/HRD) வெளியிட்டுள்ளது. இவை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். தகுதியுள்ளவர்கள் 19.04.2025 முதல் 09.05.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளம்: BIS கன்சல்டண்ட் வேலைவாய்ப்பு – முக்கிய…








