22 Tuesday, 2025
2:22 pm
Spread the love

இந்திய தரநிலைகள் நிறுவனம் (BIS), 2025ஆம் ஆண்டிற்கான 156 கன்சல்டண்ட் (Consultants for Standardization Activities) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு (Notification No: 01 (Consultant)-(SCMD)/2025/HRD) வெளியிட்டுள்ளது. இவை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும். தகுதியுள்ளவர்கள் 19.04.2025 முதல் 09.05.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.bis.gov.in


BIS கன்சல்டண்ட் வேலைவாய்ப்பு – முக்கிய விபரங்கள்:

  • நிறுவனம்: Bureau of Indian Standards (BIS)
  • அறிவிப்பு எண்: 01 (Consultant)-(SCMD)/2025/HRD
  • வேலை வகை: மத்திய அரசு வேலை
  • பணியிடம்: இந்தியா முழுவதும்
  • வேலைநிலை: ஒப்பந்த அடிப்படையில் (Contract Basis)
  • மொத்த காலியிடங்கள்: 156
  • விண்ணப்ப முறை: ஆன்லைன்
  • தொடக்க தேதி: 19.04.2025
  • இறுதி தேதி: 09.05.2025
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.bis.gov.in

BIS பணியிட விவரம்:

  • Consultant for Standardization Activities – 156 இடங்கள்

🎓 கல்வித் தகுதி:

விரிவான கல்வித் தகுதி மற்றும் அனுபவ விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை கீழே உள்ள லிங்க் மூலம் காணவும்:
🔗 BIS Consultant Educational Qualification PDF (Google Drive Preview)


வயது வரம்பு (09.05.2025 நிலவரப்படி):

  • மேன்மும் வயது வரம்பு: 65 வயது

சம்பள விவரம்:

  • Consultant – ₹75,000/- மாதம்

தேர்வு முறை:

  1. Shortlisting
  2. Technical Knowledge Assessment
  3. Interview

விண்ணப்பக் கட்டணம்:

  • எல்லா விண்ணப்பதாரர்களுக்கும் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் BIS இணையதளமான https://www.bis.gov.in ல் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்க தேதி: 19.04.2025
  • விண்ணப்ப இறுதி தேதி: 09.05.2025

அறிவிப்பு PDF மற்றும் விண்ணப்ப இணைப்பு:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *