இறங்கி வரும் தங்கம்.. கடைக்கு போங்க.. அள்ளிப் போட்டு வாங்க!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வந்துள்ளது.இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று நகை வாங்குவோருக்கு குறைவாகவே செலவாகும். ஆபரணத் தங்கத்தின் விலை! இன்று (ஏப்ரல் 28) தமிழ்நாட்டில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,940 ஆக உள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 71,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை […]
தங்கத்தின் விலை குறையுமா?

மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை உச்சித்தில் இருப்பதால் சாமானிய மக்கள் தங்கத்தின் விலையை கேட்பதோடு திருப்திபட்டுக்கொள்கின்றனர். புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சாமானிய மக்கள் தங்கத்தின் விலை எப்போது குறையும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்காது என்றே தோன்றுகிறது. 2025ம் ஆண்டிலும் தங்கத்தின் தேவையின் முக்கிய […]
எகிறிய தங்கம் விலை.. பெரும் சோகத்தில் நகை பிரியர்கள்!

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் வேதனையில் உள்ளனர். இன்று அவர்களுக்கு மேலும் கவலை தரும் வகையில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று நகை வாங்கினால் மிகவும் அதிகம் செலவாகும். ஆபரணத் தங்கத்தின் விலை! இன்று (மார்ச் 13) சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 8,120 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 64,960 […]