22 Tuesday, 2025
2:22 pm

ஒரு வருடத்தில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்த தேஜாஸ் நெட்வொர்க்ஸ்…. கிடுகிடுவென சரிந்த பங்கு விலை…

2024-25ம் நிதியாண்டின் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ரூ.71.80 கோடி நிகர நஷ்டம் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.146.78 கோடி நிகர லாபமாக இருந்தது. இது நிறுவனத்தின் தொடர்ச்சியான 4 காலாண்டுகளாக லாபகரமாக இருந்த நிலையில் தற்போது நஷ்டம் அடைந்துள்ளது. தொலைத்தொடர்பு சாதனத் தயாரிப்பு நிறுவனமான டாடா குழுமத்திற்குச் சொந்தமான தேஜாஸ் நெட்வொர்க்ஸ், நான்காவது காலாண்டில் ரூ.71.80 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்திருந்தது. இதையடுத்து அந்த பங்கின் விலை இன்று ஒரே […]

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. பெட்ரோல் விலை அதிரடி வீழ்ச்சி!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்று இங்கே பார்க்கலாம். இன்று பெட்ரோல் – டீசல் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. இன்று (ஏப்ரல் 27) சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு 23 காசுகள் குறைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டீசல் விலையும் இன்று (ஏப்ரல் 27) அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் டீசல் சென்னையில் இன்று லிட்டருக்கு ரூ. 92.39க்கு விற்பனை […]

பங்குச் சந்தையின் நன்மை தீமைகள் (Share Market)

அதிக வருமானத்திற்கான சாத்தியம் (High Income Potential):பங்கு சந்தையில் முதலீடு செய்வதன் மிக முக்கியமான நன்னைகளில் ஒன்று அதிக வருமானத்திற்கான சாத்தியமாகும். வரலாற்று ரீதியாக ரியல் எஸ்டேட் அல்லது பணம் போன்ற சொத்து வகைகளுடன் ஒப்பிடும்போது பங்குகள் அதிக வருமானத்தை வழங்கியுள்ளன. பலவகைப்படுத்தல் (Diversification):பங்குகளில் முதலீடு செய்வது உங்கள் போர்ட்ஃபோலியோவை பல்வகைப்படுத்தவும், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில்களில் உங்கள் ஆபத்தை பரப்பவும் உங்களை அனுமதிக்கிறது. இந்த பல்வகைப்படுத்தல் உங்கள் போர்ட்ஃபோலியோவின் ஒட்டுமொத்த அபாயத்தைக் குறைக்க உதவும். பணப்புழக்கம் […]

வீழ்ச்சியில் ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் திங்கள்கிழமை (செப்டம்பர் 30) பெரிய சரிவைக் கண்டன. இது இந்திய பங்குச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.31 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை ரூ.2,953.15 ஆக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.02 சதவீதம் சரிந்துள்ளன. இந்த சரிவுடன் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு இரண்டும் அழுத்தத்திற்கு உள்ளாகின. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் பெருமளவில் சரிந்ததால், பங்குச்சந்தை […]