மயிலையே கயிலை! கயிலையே மயிலை!

திருமயிலாப்பு என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது. கோயில் பெயர் கபாலீச்சுரம் சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால், தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற ஆணவம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. பிரம்மா ஊழியில் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆவணம் கொண்டதால், அவரைத் திருத்த…








