22 Tuesday, 2025
2:22 pm

RCB vs PBKS IPL 2025 Final Highlights

“ஐபிஎல் IPL 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) 18 ஆண்டுகளின் காத்திருப்பை முடித்து பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை 6 ரன்களால் வீழ்த்தி சாம்பியனானது! RCB கடைசியாக ஐபிஎல் கோப்பையை வென்றது!“Ee Sala Cup Namde ” கனவு இன்று நிஜமானது! 🏆 வெற்றி நிகழ்வு வீடியோ: RCB Trophy Lift Video[Winning Moment > https://youtu.be/Hym3yndqJlY?feature=shared] RCB 2025 லீக்கில் குழு & நாக்அவுட் போட்டிகளில் தடையின்றி வென்று சிறப்பாக செயல்பட்டது இந்த […]

குகேஷ் வரலாறு படைத்தார்!கார்ல்சனை நார்வே சேஸ் 2025-ல் வீழ்த்தினார்

🔥 இந்தியாவை பெருமைப்படுத்திய நிமிடம் ஒரு டேவிட் vs கோலியாத் போராட்டத்தில், 18 வயது இளம் வீரர் டி. குகேஷ் (சென்னை) சதுரங்க ராஜா மாக்னஸ் கார்ல்சனை நார்வே சேஸ் 2025-ல் தோற்கடித்தார். இது ஒரு வெற்றி மட்டுமல்ல – இது:✔ விஸ்வநாதன் ஆனந்த்திற்கு பிறகு கார்ல்சனை கிளாசிக்கல் சதுரங்கத்தில் வீழ்த்திய முதல் இந்தியர் (2019ல்)✔ பதவியில் இருந்த உலகின் 1வது வீரரை வீழ்த்திய இளம் வயது இந்தியர்✔ இந்தியாவின் சதுரங்க புரட்சி தடைக்கு அடங்காதது என்பதற்கான சான்று ♟️ எப்படி நம் இந்திய இளம் வீரர் சதுரங்க […]

FIFA கால்பந்து உலக கோப்பை: 2034 தொடர் சவுதி அரேபியா நடத்தும் என அறிவிப்பு

ரியாத்: 2030 மற்றும் 2034 ஆம் ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை எந்த நாடு நடத்தும் என்பதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. உலகில் அதிக மக்களால் பார்க்கப்படும் தொடரில் உலகக் கோப்பை முதன்மை இடத்தில் இருக்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். 2022 FIFA உலகக் கோப்பை தொடரை கத்தார் வெற்றிகரமாக நடத்திய நிலையில் 2026 ஆம் ஆண்டு பிபா உலகக்கோப்பை […]

இந்தியா – மகளிர் கபடி அணி!

ஈரானில் நடைபெற்ற 6-வது ஆசிய மகளிர் கபடி ஜாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிர் அணி; 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது. கடைசியாக 2017-ல் நடத்தப்பட்ட ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி 8 வருடங்களுக்குப் பிறகு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மார்ச் 6 முதல் 8 வரை நடைபெற்றது. ‘A’ பிரிவில் இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ், மலேசியா மற்றும் ‘B’ பிரிவில் ஈரான், ஈராக், நேபாளம் என மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்றன. இதில், லீக் […]

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு!

பல வழிகளில் சரித்திரம் படைந்த ஒரு மனிதராக, பல ஆண்டுகளாக இந்திய கால்பந்தின் முகமாக விளங்கிய சுனில் சேத்ரி தனது பாரம்பரியத்துடன். ஓய்வு பெறகிறார். அவர் அடித்த கோல் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமல்ல, அவர் பெரும்பாலும் இந்தியாவில் உள்ள இளம் வீரர்களுக்கு மூத்த சகோதரராக இருந்தார். அவர்கள் தோளில் தனது கையை வைத்து அவர்களை வழிநடத்தக் கூடியவர். அவரது கால்பந்து வாழ்க்கை நினைவில் நிலைத்திருக்கும் முக்கிய தருணங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். சுனில் சேத்ரி நாட்டிற்காக 94 […]

RR அணியின் பலம் மற்றும் பலவீனம் என்ன?

ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் யாரை நம்பி களமிறங்குகிறது, அணியின் பலம் என்ன மற்றும் பலவீனம் என்ன என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்வோம். IPL 2025 ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும் லெவன்:ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்கி 2 மாதங்கள் வரையில் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் என்றாலே பெரும்பாலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி தான் பேசப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் முறையே 6 மற்றும் 5 […]

RCB கோப்பையை வெல்லுமா?

ஐபிஎல் வரலாற்றில் 17 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அணிகளுள் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரும் (ஆர்சிபி) ஒன்று. நட்சத்திர பட்டாளங்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் படை என ஒவ்வொரு சீசனிலும் குதூகலமாக அந்த அணி களம் கண்ட போதிலும் சாம்பியன் கோப்பையை வெல்வது என்பது அந்த அணிக்கு கானல் நீராகவே உள்ளது. எனினும் இம்முறை 18-வது சீசனில் புத்தெழுச்சியுடன் களமிறங்குகிறது ஆர்சிபி. புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி அணியும் […]

ஐபிஎல் செய்திகள்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த சீசனில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பஸ்களில் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பயணிக்கலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. […]

RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி!

ஜாஸ் பட்லரின் வெளியேற்றம், தோனி உடனான உறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஐபிஎல் ஒரு அணியை வழிநடத்துவதற்கும், மிக உயர்ந்த தரத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்பு தருகிறது. அதேசமயம், பல நெருங்கிய நட்புகளையும் உருவாக்க உதவுகிறது. ஜாஸ் பட்லர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருந்தோம். […]

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணி புதிய கேப்டனான அஜிங்கிய ரஹானே தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. 3 முறை சாம்பியனான அந்த அணி தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22-ம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை சந்திக்கிறது. கடந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறி உள்ளதால் அனுபவம் வாய்ந்த அஜிங்க்ய ரஹானே […]