குகேஷ் வரலாறு படைத்தார்!கார்ல்சனை நார்வே சேஸ் 2025-ல் வீழ்த்தினார்

🔥 இந்தியாவை பெருமைப்படுத்திய நிமிடம் ஒரு டேவிட் vs கோலியாத் போராட்டத்தில், 18 வயது இளம் வீரர் டி. குகேஷ் (சென்னை) சதுரங்க ராஜா மாக்னஸ் கார்ல்சனை நார்வே சேஸ் 2025-ல் தோற்கடித்தார். இது ஒரு வெற்றி மட்டுமல்ல – இது:✔ விஸ்வநாதன் ஆனந்த்திற்கு பிறகு கார்ல்சனை கிளாசிக்கல் சதுரங்கத்தில் வீழ்த்திய முதல் இந்தியர் (2019ல்)✔ பதவியில் இருந்த உலகின் 1வது வீரரை வீழ்த்திய இளம் வயது இந்தியர்✔ இந்தியாவின் சதுரங்க புரட்சி தடைக்கு அடங்காதது என்பதற்கான சான்று ♟️ எப்படி நம் இந்திய இளம் வீரர் சதுரங்க […]
பள்ளிகளின் மோசமான மதிப்பெண்கள் உங்கள் வெற்றியை வரையறுக்காது:

சராசரிக்கும் குறைவான மாணவனின் வாழ்க்கை மிகவும் கடினமானது. அவர்கள் ஆசிரியர்களால் கேலி செய்யப்படுகிறார்கள், பெற்றோர்கள் அவர்களை இழிவாகப் பார்கிறார்கள், அக்கம்கபக்கத்தினர் தொடர்ந்து அவர்களின் செயல்களை நியாயந்தீர்க்கிறார்கள். அவர்கள் உள்ளுர் கிசுகிசுக்களுக்கு ஆளாகிறார்கள், மேலும் அவர்கள் பெரும்பாலும் சமூக அமைப்புகளில் கவனிக்கப்படுவதில்லை, அது குடும்ப விழாவாக இருந்தாலும் சரி வருடாந்திர பள்ளி சந்திப்புகளாக இருந்தாலும் சரி அல்லது வேறு ஏதாவது கூட்டங்களாக இருந்தாலும் சரி (விதிவலக்குகள் உள்ளன). இந்த மாணவர்கள் இளம் வயதில் அதிகம் கவலைப்படாவிட்டாலும், இந்த நிகழ்வுகள் […]
பட்டினத்தார் – வாழ்க்கை வரலாறு

தமிழ் சித்தர் மரபின் தலைவன், பட்டினத்தார் மூலம் அறியேன் முடியும் முடிவறியேன், ஞாலத்துள் பட்டதுறர் நாட நடக்குதடா… என்று வாழ்வின் ரகசியத்தை பாமரமொழியில் பாடிச்சென்ற மகத்தான ஆன்மீக மனிதர். பட்டினத்தாரைப் பற்றி அவ்வளவாக நம்மிடம் வரலாற்றுக்குறிப்புகள் இல்லை. இருக்கும் குறிப்புகளின் படி, இரண்டு பட்டினத்தார்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். ஒருவர் 10ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் அதிகம் பக்திமரபு சார்ந்து இயங்கியிருக்க வாய்ப்பதிகம் என்கிறார்கள், ஆய்வாரள்கள். இரண்டாமவர் தான் நாம் இப்போது போற்றும் பட்டினத்தார். தோராயமாக, 14ம் நூற்றாண்டில் […]