
திருவாசகம்:
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள்வாழ்கஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்ககோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்கஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்கஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க வேகங் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்கபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்கபுறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள்








