
🏛️ TNPSC Group 4 வேலைவாய்ப்பு 2025 – அறிவிப்பு சுருக்கம்
அமைப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)அறிவிப்பு எண்: விளம்பர எண்.709 / அறிவிப்பு எண்.07/2025வெளியிடப்பட்ட தேதி: 25.04.2025மொத்த காலிப் பணியிடங்கள்: 3935 பணியிடங்கள்தேர்வு பெயர்: இணைந்த சிவில் சேவைகள் தேர்வு – IV







