
திருநெல்வேலி DCPU நடப்பு அறிவிப்பு 2025
திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (Tirunelveli DCPU) 01 உதவியாளர் – தரவுத்தொடர் இயக்குபவர் (Data Entry Operator) பணியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளமான https://tirunelveli.nic.in/




