22 Tuesday, 2025
2:22 pm
Spread the love


இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எம்பிவி (MPV) கார் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது நிச்சயம் மாருகி சுசுகி எர்டிகா (Maruti Suzuki Ertica) காராகத்தான் இருக்கும். 7 சீட்டர் காராக மாருதி சுசுகி எர்டிகா, அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையிலான கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்து கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக மாருதி சுசுகி எர்டிகா காரை கருதுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை மாருதி சுசுகி எர்டிகா பதிவு செய்கிறது. நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதமும் அது தொடர்ந்துள்ளது. விற்பனை எண்ணிக்கை பிரம்மாண்டமானது என்றாலும் கூட, சிறிய அளவிலான சரிவையும் சேர்த்தே பதிவு செய்துள்ளது மாருதி சுசுகி எர்டிகா. அதாவது நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாருதி சுசுகி நிறுவனம் 14868 எர்டிகா கார்களை விற்பனை செய்துள்ளது. “29கிமீ மைலேஜை வாரி வழங்கும் கார் விலையை கேட்டதும் ஷோருமுக்கு படையெடுக்கும் வாடிக்கையாளர்கள்” ஆனால்இந்த எண்ணிக்கை, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15519 ஆக இருந்தது. இது 4 சதவீத வீழ்ச்சி ஆகும்.

மாருகி சுசுகி எர்டிகா காரில் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாததிற்கான சேல்ஸ் ரிப்போட் (Sales Report) மூலம் இந்த நமக்கு தொரிய வந்துள்ளது. மாருகி சுசுகி எர்டிகா கார் வெறும் 4 சதவீத சரிவை மட்டுமே பதிவு செய்துள்ளது. இது சிறிய இளவிளான சரிவு மட்டுமே என்பதால் , நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மட்டுமே , மாருகி சுசுகி எர்டிகா மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. “மாருதியை யாரும் சீண்ட கூட போறதில்லை.

மார்ச் மாதத்திற்கான ஆஃபர்களை வாரி வழங்கம் ஹூண்டாய்” இந்திய சந்தையில் தற்போதை நிலையில் மாருகி சுசுகி எர்டிகா காரின் ஆரம்ப நிலை வேர்யண்ட்டான ஸ்மார்ட் ஹைப்ரிட் LXI (O) வேரியண்டடின் விலை 8.84 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேர்யண்ட்டான ஸ்மார்ட் ஹைப்ரிட் ZXI + AT வேர்யண்ட்டின் விலை 13.13 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். அத்துடன் இந்த காரின் சிஎன்ஜி வேர்யண்ட்கள் இருப்பதிலேயே அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு 26.11கிமீ மைலேஜை வழங்க கூடியதாக உள்ளது. இந்த காரின் பெட்ரோல் வேர்யண்ட்களின் மைலேஜூம் கூட சிறப்பான ஒன்றுதான். ஆனால் சிஎன்ஜி வேர்யண்ட்கள் உடன் ஒப்பிடும் போது, பெட்ரோல் வேர்யண்ட்களின் மைலேஜ் சற்று குறைவு.

அதாவது மாருகி சுசுகி எர்டிகா கார்ன் பொட்ரோல் ஃமேனுவல் வேர்யண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜையும் பெட்ரோல்ஃஆட்டோமேட்டிக் வேர்யண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.30 கிமீ மைலேஜையும் வழங்குகின்றது. “11வருட கடின உழைப்பின் பலன் விதை விதைச்சாங்க பிஎம்டபிள்யூ காராக அறுவடை செய்றாங்க” அதிகம் பேர் பயணம் செய்ய முடியும, நல்ல மைலேஜ், சரியான விலை நிர்ணயம் போன்ற காரணங்களால்தான், மாருகி சுசுகி எர்டிகாவிற்பனையில் அமர்க்களப்படுத்துகிறது. இந்திய சந்தையில் கிய் கேரன்ஸ் (Kia Carens) போன்ற கார்களுக்கு எல்லாம், மாருகி சுசுகி எர்டிகா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும்.