
ஜோகோவிச் ஓய்வு எப்பொழுது?
ஜோகோவிக் விரைவில் ஓய்வை அறிவிக்கும் வாய்ப்பு அதிகம் என்றே சொல்லப்படுகின்றது. அவரின் ஓய்வு குறித்து வதந்திகள் பரவிக்கொண்டே வருகின்றன. ஆனால் ஜோகோவிக் ஓய்வு குறித்தான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். இரண்டு விஷயங்களால் நான் தொடர்ந்து

