
சேகுவேரா – வரலாற்றின் நாயகன்: (Part 3)
(Part 3) யுத்தத்தின் காரணமாக ஸ்பெயினிலிருந்து மருத்துவர் ஜூயன் கொன்சலெஸ் அகுலர் குடும்பத்தினர் 3 குழந்தைகளுடன் அர்ஜெண்டினாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஏர்னெஸ்டோவின் அண்டை வீட்டில் குடியிருந்தனர். ஏர்னெஸ்டோவீட்டிலிருந்து சுமார் 35 கி.மீட்டர் தொலைவில்







