
புத்தர் – வாழ்க்கை வரலாறு
உள்ளொளி கொண்டு உலகை மாற்ற உதித்த மகத்தான புரட்சியாளர். கனல்விழிகளில் கருணைப்பார்வை சூடி பயணப்பட்ட நிலங்களையெல்லாம் பண்படுத்தியவர்.அரிதாக மனிதகுலம் பேரறத்தான்களைக் கண்டுள்ளது, அதில் தலையாயவர் புத்தர். அடுத்தவர் தச்சனின் மகனென மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்ட இயேசு.







