கள்ளிமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவில்

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள கள்ளிமேடு எனும் கிராமத்தில் இருக்கும் புகழ் பெற்ற திருத்தலம் கள்ளிமேடு பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆகும். இது துர்க்கை, அங்காள பரமேஸ்வரி, சாமுண்டீஸ்வரி என்ற பல பெயர்களுடன் பல்வேறு ஆலயங்களில் அருள் புரிந்துவரும் ஆதிசக்தி குடி கொண்டிருக்கும் இடம் இதுதான். கோவிலில் செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு வந்து நம்மை வணங்கினால் குறைகள் தீர்ந்து ஏழ்மையும் வகையும் காணாமல் போகும். மகப்பேறு கிடைக்கும் எனக்கூறிச் செல்கின்றனர். […]