எலானின் Starlink இந்தியாவில்?

Jio Platforms limited (JPL) மார்ச் 12 புதன்கிழமை அன்று SpaceX உடனான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் Starlink யின் இன்டர்னெட் சேவை இந்தியாவிற்கு கொண்டு வரும் “ஸ்டார்லிங்கை விற்க ஸ்பேஸ்எக்ஸ் அதன் சொந்த அங்கீகாரங்களை பெறுவதற்கு உடபட்ட இந்த ஒப்பந்தம், ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவை ஸ்டார்லிங்க் ஜியோவின் சலுகைகளை எவ்வாறு நீட்டிக்க முடியும் மற்றும் ஜியோ எவ்வாறு ஸ்பேஸ்எக்ஸின் நேரடி சலுகைகளை கன்ஸ்யுமர் மற்றும் பிஸ்னஸ் பூர்த்தி செய்ய முடியும் என்பதை ஆராய […]
BSNL அதிசயம்!

நிறுவனம் கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு லாபத்துக்கு திரும்பி இருக்கிறது BSNL. அரசு நிறுவனமான BSNL. அதன் விரிவாக்கம் மற்றும் சந்தாதாரர் அடிப்படையிலான சேவைகளில் கவனம் செலுத்த தொடங்கியபிறகு கடந்த ஆண்டில் BSNL பல விஷயங்களில் முன்னேறியிருக்கிறது. முழுமையான இயக்கமாக 14 முதல் 18 விழுக்காடு உயர்ந்துள்ளது. வீட்டிற்கு ஃபைபர் சேவை (FTTH) வழங்குவதும் குத்தகைக்கு இணைப்புகளை விடுவதும் அதிகரித்துள்ளது. சிந்தியா […]