22 Tuesday, 2025
2:22 pm

புத்தர் – வாழ்க்கை வரலாறு

உள்ளொளி கொண்டு உலகை மாற்ற உதித்த மகத்தான புரட்சியாளர். கனல்விழிகளில் கருணைப்பார்வை சூடி பயணப்பட்ட நிலங்களையெல்லாம் பண்படுத்தியவர்.அரிதாக மனிதகுலம் பேரறத்தான்களைக் கண்டுள்ளது, அதில் தலையாயவர் புத்தர். அடுத்தவர் தச்சனின் மகனென மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்ட இயேசு. அடுதற்கடுத்தவர் துறவியென அரையாடி கட்டி அரசியல் புரட்சி செய்த மகாத்மா காந்தி. நாம் காண்பது ஒற்றைபுத்தர். ஆனால் அதற்குள் மூன்று புத்தர்கள் இருக்கின்றனர். முதலாவது, வழிபாட்டுப் புத்தர், வரலாற்றுப் புத்தர், இரண்டாவது தத்துவப் புத்தர், மூன்றாவது, வரலாற்றுப் புத்தர். வழிபாட்டுப் புத்தர் […]