இந்தியா – மகளிர் கபடி அணி!

ஈரானில் நடைபெற்ற 6-வது ஆசிய மகளிர் கபடி ஜாம்பியன்ஷிப்பில், இந்திய மகளிர் அணி; 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறது. கடைசியாக 2017-ல் நடத்தப்பட்ட ஆசிய மகளிர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி 8 வருடங்களுக்குப் பிறகு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மார்ச் 6 முதல் 8 வரை நடைபெற்றது. ‘A’ பிரிவில் இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ், மலேசியா மற்றும் ‘B’ பிரிவில் ஈரான், ஈராக், நேபாளம் என மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்றன. இதில், லீக் […]
தோனிக்கு பொறாமை? ரோஹித் சர்மா – ரசிகர்கள் குற்றச்சாட்டு!

விராட்கோலியும், ரோகித் சர்மாவும் நான்கு ஐசிசி கோப்பைகளை வென்று அதிக ஐசிசி கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் என்ற சாதனையை படைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான தோனி, டெஹ்ராடூன் சென்றிருந்த நிலையில் அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு தோனி கோபமாக இங்கிருந்து விலகி செல்லுங்கள் என்பது போல கையை காட்டினார். சாம்பியன்ஸ் […]
சாம்பியன்ஸ் டிராபி தகவல்கள்

இந்த சாம்பியன்ஸ் டிராபி, தொடர் ஒருநாள் போட்டி ஃபார்மெட்டில் நடத்தப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது, ஆனால் பாதுகாப்பு காரணங்களால் எந்த அணியும் விளையாட முன்வரவில்லை என்பதால் 2009-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் அந்த தொடர் நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டடது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக அது பின்னர் டி20 உலகக் கோப்பையாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. 2023-ஆம் ஆண்டு உலகக் […]