நாய்கள் வாகனங்களை விரட்ட காரணம் என்ன?

வீதிகளில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாய் கார்களை அல்லது பைக்குகளை குறி வைத்து நீண்ட தூரம் துரத்தி செல்வதை அனைவருமே பார்த்திருக்க கூடும். அவை ஏன் அவ்வாறு செய்கின்றன என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். பொதுவாக இரவு நேரங்களில் நகர் புறங்களில் வீதியில் இருக்கும் நாய்களின் அட்டகாசம் சற்று எல்லை மீறியதாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இரவில் வெளியில் செல்வதை, நாய்களுக்கு பயந்து புறக்கணிப்பவர்களும் இருக்கின்றார்கள். அப்படி பல நேரங்களில் நாய்கள் வீதியில் செல்லும் ஒரு சில வாகனங்களை […]