வரலாற்று நாயகன் சிதம்பரம்பிள்ளை!

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு எதற்காக வந்தார்கள்? வாணிபம் செய்வதற்காக வந்தார்கள் என்பதே அனைவரது பதிலாக இருக்கும். ஆனால், இந்தியர்கள் வாணிபம் செய்து வெள்ளையர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி அவர்களை இந்தியாவை விட்டு ஓடச் செய்ய வேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்தார். தற்போதைய காலத்தில் பிரபலமான சினிமா வசனம் ஒன்று… அவன் பொருளை வச்சு அவனையே செய்யுறோம் என்பது.. இந்த வாக்கியத்தை 100 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் வாழ்ந்து காட்டினார். பொருளாதாரம் தான் உலகை வெல்ல வழி என்று பொருளாதாரத்தை வைத்தே […]