22 Tuesday, 2025
2:22 pm

சிதம்பர நாயகன் நடராஜர்

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார். இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிதம்பர ரகசியத்தை வேண்டிக்கொண்டு, திடசங்கல்பத்துடன் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி நினைத்த மலன் கிடைக்கும். ஆனால் எவ்வித பலனையும் சிந்திக்காமல் தரிசித்தால் ஜென்ம விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை […]