காபி நல்லதா? கெட்டதா?

உணவு சாப்பிட்டு முடித்ததும் காபி குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? உணவுக்கு பிறகு காபி குடிப்பதால் உடலில் என்னென்ன மாற்றங்கள், ஏற்படும்? எதற்காக சாப்பிட்ட பிறகு காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்? வாங்க பதில் தெரிந்து கொள்ளலாம். உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு காபி குடிப்பது நல்லது என்று தான் டாக்டர்கள் சொல்கிறார்கள். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் காபி நல்லது தான். அதே சமயம் அதிகமாக காபி குடிப்பதால் நெஞ்சு எரிச்சல், வயிற்று பிரச்சனைகள் போன்றவை […]