தன்னம்பிக்கை கவிதை

எத்தனை முறை விழுந்தாலும்எழுந்து நின்று போராடு…யார் என்ன சொன்னாலும் கவலை படாதே..உன் பாதையில் நேர்மையாக தொடர்ந்து செல்..உன் வெற்றியை விதைத்து கொண்டே முன்னேறு..என்றும் நீயே வெல்வாய்… நம்பிக்கை என்பது நமக்கு நாமே செய்யும்ஆயுள் காப்பீட்டு திட்டம் தொடராமல் விட்டுவிடாதீர்கள்… பிடிக்காத விசயத்தை கண்டுகொள்ளாமலும்,வேண்டாத விசயத்தில் கவனம் செலுத்தாமலும்,தேவையற்ற கேள்விகளுக்குபதில் சொல்லாமலும்,இருந்தால் உடலும், மனமும்ஆரோக்கியமாக இருக்கும். உன்னை உதாசினப்படுத்தும் உறவுகளை எதிரிகளாக நினைக்காதே. உன்னை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் வழிகாட்டியாக நினைத்துக் கொள். வாழ்க்கையில் நாம் காணும் […]