22 Tuesday, 2025
2:22 pm

வீரமா முனிவர் – வாழ்க்கை வரலாறு

காலத்தால் அழியாத, அழிக்க முடியாத செம்மொழியாம் தமிழ்மொழி. அதற்கு காரணங்கள் பல உண்டு. அதனால்தான் பல மொழிகள் கற்றுத் தேர்ந்த பாரதி, ‘யாமறிந்த மொழிகளிலே செம்மொழியாம் தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றார். பாரதியின் வாக்கைக் காப்பாற்றுவது போல ஓர் அயல்நாட்டுக்காரர், தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழைக் கற்று, அதில் புலமைப் பெற்று பல இலக்கியங்களை எழுதியதோடு தமிழ்மொழியையும் செம்மைப்படுத்தினார் என்றால் அதை வியக்காமல் இருக்க முடியாது அல்லவா. அந்த வியப்புக்குரிய மகத்தான மனிதர் வீரமா முனிவர். […]