22 Tuesday, 2025
2:22 pm

ஆட்குறைப்பில் IT நிறுவனங்கள்!

மென்பொருள் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வரும் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், HCL, ஏசென்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18 மாதங்களில் மட்டும் கணிசமான அளவு பணியாளர்கள் இந்த நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை ஆண்டுதோறும் வேலைக்கு அமர்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளன. அதே நேரம் தேவைக்கு அதிகமாக இருப்போர் பணி நீக்கம் செய்யப்பட்டும் வருகிறார்கள். பெரிய நிறுவனங்களில் இந்த ஆட்கள் சேர்ப்பு, […]