அடிபணிந்த மத்திய அமைச்சர்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் இன்று தொடங்கியது. மக்களவை கூடிய சிறிது நேரத்தில், சென்னை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், தேசிய கல்விக்கொள்கை மற்றும் பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். அப்போது, “பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக தமிழக அரசு ஒப்புக்கொண்டு பிறகு யு டர்ன் அடித்துவிட்டது. தமிழக அரசை பொறுத்தவரை, அவர்கள் தமிழக மாணவர்கள் விஷயத்தில் பொறுப்பாக இல்லை; […]