சிவகங்கை DHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2025

அமைப்பு: மொபைல் மெடிக்கல் யூனிட் (MMU), தேசிய சுகாதார திட்டம், சிவகங்கை மாவட்டம்வேலைவகை: தமிழ்நாடு அரசு ஒப்பந்த வேலைவிண்ணப்ப முறை: ஆஃப்லைன்ஆட்சியர் வலைத்தளம்: https://sivaganga.nic.in/வேலைவாய்ப்பு விவரங்கள் முக்கிய தேதிகள் தகுதி விதிமுறைகள் தேர்வு செயல்முறை விண்ணப்பம் செய்வது எப்படி? குறிப்பு: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் – சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக வேலை வாய்ப்புக்கான சிறந்த வாய்ப்பு! சிவகங்கை DHS (மாவட்ட சுகாதார சங்கம்), தமிழ்நாடு – முக்கிய தேதிகள் & இணைப்புகள் விவரம் தேதி/இணைப்பு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தொடக்க தேதி 25.04.2025 விண்ணப்பத்தை சமர்ப்பிக்க […]
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் ஜூனியர் எக்சிக்யூட்டிவ்ஸ்

பணி: ஜூனியர் எக்சிக்யூட்டிவ். அ. மெக்கானிக்கல் – 11 இடங்கள்ஆ. எலக்ட்ரிக்கல் – 17 இடங்கள்இ. இன்ஸ்ட்ருமென்டேஷன் – 6 இடங்கள்ஈ. கெமிக்கல் – 1 இடம்.உ. பயர் மற்றும் சேப்டி – 28 இடங்கள்மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 25க்குள்.சம்பளம்: ரூ.30,000-1,20,000. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/இன்ஸ்ட்ருமென்டேசன் இன்ஜினியரிங்/கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ. பயர் மற்றும் சேப்டி பிரிவுக்கு ஏதாவது ஒரு அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க […]