IIT தர்வாட் ஆட்சேர்ப்பு 2025: ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் இன்ஜினீயர் பணிகள்

அறிவிப்பு எண்: IITDh/Admin/SR/33/2025-26தேதி: 17 ஏப்ரல் 2025அமைப்பு: இந்திய தொழில்நுட்ப நிறுவனம், தர்வாட் (IIT Dharwad)வேலை வகை: மத்திய அரசு வேலைகள் (ஒப்பந்த அடிப்படையில்)மொத்த காலிப்பணியிடங்கள்: 2 இடங்கள்வேலை இடம்: தர்வாட், கர்நாடகாவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.iitdh.ac.in/ தற்போதைய காலிப்பணியிடங்கள் பணியின் பெயர் காலிப்பணியிடங்கள் ஜூனியர் அசிஸ்டென்ட் 01 ஜூனியர் இன்ஜினீயர் 01 தகுதி விவரங்கள் 1. ஜூனியர் அசிஸ்டென்ட் 2. ஜூனியர் இன்ஜினீயர் வயது வரம்பு (16.05.2025 தேதியின்படி) வயது சலுகை: சம்பள அளவு […]
தமிழ்நாடு அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025, 7780+ அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள்;

அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் தமிழ்நாடு அங்கன்வாடி ஆட்சேர்ப்பு 2025ற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7780+ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் அங்கன்வாடி பணியாளர்கள், மைக்ரோ அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் அடங்கும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.icds.tn.gov.in/ மூலமாக விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து, அதனை சரியாக நிரப்பி தேவையான ஆவணங்களுடன் இணைத்து, 23.04.2025 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன், […]