கிரிக்கெட் வீரர் முரளிதரன் நிலஅபகரிப்பா?

முன்னாள் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் குளிர்பானக் குவளை நிறுவனம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்வதை மீட்டுக்கொள்ளப்போவதாக ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 9) அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட மறுநாள் இச்செய்தி வெளியாகியுள்ளது.முரளிதரனுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டதாகப் பல இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அந்நிலத்தை முரளிதரனுக்கு வழங்க அரசு எடுத்த முடிவு குறித்து அரசியல் தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். அந்நிலம், முரளிதரனுக்கு […]