22 Tuesday, 2025
2:22 pm

இந்திய பின்னலாடை உற்பத்தியில், திருப்பூர் சாதனை?

இந்தியா பின்னலாடை உற்பத்தியில் 2024-25 நிதியாண்டில் ரூ.40,000 கோடியைக் கடக்கும் என்று ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவரும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) நிறுவனருமான ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார். உலகளாவிய ஆடை ஏற்றுமதிச் சந்தையில், 3.9 விழுக்காட்டுப் பங்குடன் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏற்றுமதி வருவாயைவிட இவ்வாண்டில் அதிகமாய் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். “உள்நாட்டு நுகர்வுக்கு ரூ.27,000 கோடி மதிப்புள்ள ஆடைகளை வழங்குவதுடன், 15 முதல் 18 […]

சீனா பொருளாதார வல்லரசு ஆனது எப்படி?

“சுதந்திர வர்க்கத்தின் ஆதரவாளராகவும், நிலையான உலகளாவிய சக்தியாகவும் தன்னை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பு, சீனாவுக்கு திறந்தே உள்ளது. ஆனால் அது எளிதானதல்ல. ஏனெனில் சீனாவின் மீது சர்வதேச வர்த்தக நெறிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, 2020 -ல் ஆஸ்திரேலிய ஒயின் இறக்குமதிகளுக்கு 200 சதவீதத்துக்கும் மேற்பட்ட சுங்க வரி விதித்தது. சீனாவும், அமெரிக்காவுக்கு அப்பால் பார்க்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்கா இன்னும் சீனாவின் ஏற்றுமதி தொடர்பான பட்டியலில் முதன்மையான இடத்தில் உள்ளது. கனடா மற்றும் […]