22 Tuesday, 2025
2:22 pm

குழந்தைங்க வாந்தி எடுத்துக்கிட்டே இருந்தா காரணம் இதுல ஒன்னா இருக்கலாம்!

வளர்ந்த பிள்ளைகள் வாந்தி எடுப்பது பெற்றோர்களுக்கு கவலை அளிக்க கூடிய ஒன்றாக இருக்கும். சில குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் வாந்தி பிரச்சனை இருக்கலாம். சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இல்லாமல் வாந்தி மட்டுமே கூட இருக்கலாம். இவை என்ன காரணங்களுக்காக உண்டாகிறது. இவை ஆபத்தானதா அல்லது சாதாரணமாக உண்டாகிறதா என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம். காய்ச்சல் நேரங்களில், வயிற்று கோளாறுகள் இருக்கும் போது குழந்தைகள் வாந்தி எடுப்பது இயல்பானது. ஆனால் காய்ச்சல் இல்லாத நிலையில் குழந்தைகள் தொடர்ந்து வாந்தி […]