22 Tuesday, 2025
2:22 pm

இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து ஏன் தங்கம் கொண்டு வருகிறார்கள்?

இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது ஒருவிதமான கவர்ச்சி உள்ளது. கூடவே இது ஒரு உறுதியான முதலீட்டு வழிமுறையாகவும் உள்ளது. உலக அளவில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இந்தியாவில் தங்கத்தின் மீது வரி விதிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அதன் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால்தான் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து தங்கம் வாங்குகிறார்கள். அங்கு தங்கத்துக்கு வரி கிடையாது. வரி இல்லாத காரணத்தால் இந்தியாவை ஒப்பிடும்போது அங்கு […]

‘ஹெச்1பி’ விசா – டிரம்ப் அதிரடி முடிவு!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அமெரிக்க அதிபராக, டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறை பொறுப்பேற்றுள்ள பின்னர், அந்நாட்டின் குடியுரிமை விதிகளில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த விவகாரம் தொடர்பான வழக்குகளில் அந்நாட்டு நீதிமன்றங்கள் பிறப்பித்த சில உத்தரவுகளும் இந்தியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், ‘ஹெச்1பி’ விசா வைத்துள்ள பெற்றோருடன் வசிக்கும் இளையர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ‘ஹெச்1பி’ விசாவில் அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் குழந்தைகளுக்கு ‘ஹெச்4’ என்ற விசா […]