22 Tuesday, 2025
2:22 pm

வரலாற்று நாயகன் சிதம்பரம்பிள்ளை!

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு எதற்காக வந்தார்கள்? வாணிபம் செய்வதற்காக வந்தார்கள் என்பதே அனைவரது பதிலாக இருக்கும். ஆனால், இந்தியர்கள் வாணிபம் செய்து வெள்ளையர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி அவர்களை இந்தியாவை விட்டு ஓடச் செய்ய வேண்டும் என்று ஒருவர் முடிவெடுத்தார். தற்போதைய காலத்தில் பிரபலமான சினிமா வசனம் ஒன்று… அவன் பொருளை வச்சு அவனையே செய்யுறோம் என்பது.. இந்த வாக்கியத்தை 100 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் வாழ்ந்து காட்டினார். பொருளாதாரம் தான் உலகை வெல்ல வழி என்று பொருளாதாரத்தை வைத்தே […]

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

சுபாஷ் சந்திரபோஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் ஒரிசாவின் கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவிக்கு மகனாக பிறந்தார். குழந்தை பருவத்திலிருந்தே ஒரு சிறந்த மாணவராக போஸ் திகழ்ந்தார். 1911ஆம் ஆண்டு பிரசிடென்சி கல்லூரியில் இணைந்தார். பேராசிரியர் ஓட்டன் என்பவரை இந்திய விரோத கருத்துகளுக்காக தாக்கியதாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். பின் போஸ், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூhயில் பட்டம் பெற்றார். 1918-ல் பி.ஏ தத்துவவியலில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு கேம்பிரிட்ஜ், ஃபிட்ஸ் […]