AI -யின் நன்மை தீமைகள்!

ஜனவரி மாதம் டீப்சீக் ஆப் பயன்பாடு தொடங்கப்பட்டது முதல், 28 வயதான ஹாலி, தனது மனக் குழப்பங்கள் மற்றும் அண்மையில் நிகழ்ந்த தனது பாட்டியின் இறப்பு உள்ளிட்ட துயரங்களை அந்த சாட்பாட்டிடம் கொட்டி வருகிறார். அதன் பரிவான பதில்கள் அவர் மனதில் அழகான தாக்கத்தை ஏற்படுத்தி சில நேரங்களில் அவரை அழ வைத்துள்ளன.“டீப்சீக் மிக அற்புதமான மனநல ஆலோசகராக இருந்திருக்கிறது. அது ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்க எனக்கு உதவியாக இருந்திருக்கிறது. நான் பணம் செலுத்தி […]
Google AI ல் தமிழ்நாடு!

“முதல்வரின் தொலைநோக்குப் பார்வை கொண்ட நான் முதல்வன், இந்தியாவின்மிகப்பெரிய திறன் மேம்பாட்டு முயற்சியாகும், இது தமிழ்நாட்டு இளைஞர்களை எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள AI திறன்களுடன் சித்தப்படுத்துவதையும், தொடக்கநிலை நிறுவனங்கள், இயக்கம், சுகாதாரப் பராமரிப்பு மற்றும் பிற நிஜ உலக சவால்கள் போன்ற முக்கிய துறைகளில் புதுமைகளைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எதிர்காலத்திற்கு அவர்களைத் தயார்படுத்துவதற்காக 2 மில்லியன் இளைஞர்களை அதிநவீன AI திறன்களுடன் சித்தப்படுத்தப்படுவதற்கு மாநிலம் உறுதிபூண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கூகிளுடன் இணைந்து முன்முயற்சிகளை ஆராய்வதற்கு […]
Google Smart Phone மார்க்கெட்டை பிடிக்குமா?
கூகுள் (Google) நிறுவனம் அதன் பிக்சல் 9 சீரீஸின் (Pixel 9 Series) கீழ் புதிய பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. இது ஆப்பிளின் லேட்டஸ்ட் மற்றும் பட்ஜெட் விலை ஐபோன் ஆப்பிள் ஐபோன் 16இ (Apple iPhone 16e) மாடலை விட மலிவான விலைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏன்? சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9A) ஸ்மார்ட் போனின் பேஸிக் 128 ஜிபி ஆப்ஷன் […]