சிறு நெல்லி மற்றும் பெரு நெல்லி மகிமைகள்

சிறு நெல்லி:இந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க சிறு நெல்லிக்காய் சாப்பிடலாம். கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் இந்த சிறு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தினமும் இரவு சிறுநெல்லி சாறு பருகினால் நல்ல நிம்மதியான தூக்கம் வரும். இளநரை பாதிப்பு இருப்பவர்கள் சிறு நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து பருகலாம். இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் சிறு நெல்லிக்காயை […]