22 Tuesday, 2025
2:22 pm

மார்ச் மாசத்துக்கான ஆஃபர்களை வாரி வழங்கும் ஹூண்டாய்!

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai) தன்னுடைய போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய சவாலை விடுக்கும் விதமாக தற்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. நிறுவனத்தின் முக்கிய நோக்கமே இந்த திட்டத்தின் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்பதே ஆகும். இதன் அடிப்படையிலேயே சிறப்பு பலன்களை வழங்கக் கூடிய திட்டத்தையும் அது உருவாக்கி இருக்கின்றது. அதற்கு ‘சூப்பர் டிலைட் மார்ச்’ (Super Delight March) என்கிற பெயரையும் அது சூட்டி இருக்கின்றது. இந்த மாதம் 31ம் […]