தங்கத்தின் விலை குறையுமா?

மஞ்சள் உலோகமான தங்கத்தின் விலை உச்சித்தில் இருப்பதால் சாமானிய மக்கள் தங்கத்தின் விலையை கேட்பதோடு திருப்திபட்டுக்கொள்கின்றனர். புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்கி குவிப்பது, ரஷ்யா-உக்ரைன் போர் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சாமானிய மக்கள் தங்கத்தின் விலை எப்போது குறையும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். ஆனால் அதற்கான வாய்ப்பு இருக்காது என்றே தோன்றுகிறது. 2025ம் ஆண்டிலும் தங்கத்தின் தேவையின் முக்கிய […]