வோடபோன் அதிரடி OFFER!

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெலுக்கு அடுத்தபடியாக.. இந்திய டெலிகாம் துறையில், மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ள வோடபோன் ஐடியாவிடம் இப்படி ஒரு பிளான்-ஆ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு ரீசார்ஜ் உள்ளது. அதென்ன ரீசார்ஜ்? அதன் விலை என்ன? இதன்கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:வோடாபோன் ஐடியா நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் பிரிவின் கீழ் ஸ்விக்கிஒன் (SwiggyOne) சந்தாவை இலவசமாக வழங்கும் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. சுவாரஸ்யமாக இந்த கூடுதல் நன்மையை உள்ளடக்கிய ஒரே […]