இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி ஓய்வு!

பல வழிகளில் சரித்திரம் படைந்த ஒரு மனிதராக, பல ஆண்டுகளாக இந்திய கால்பந்தின் முகமாக விளங்கிய சுனில் சேத்ரி தனது பாரம்பரியத்துடன். ஓய்வு பெறகிறார். அவர் அடித்த கோல் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமல்ல, அவர் பெரும்பாலும் இந்தியாவில் உள்ள இளம் வீரர்களுக்கு மூத்த சகோதரராக இருந்தார். அவர்கள் தோளில் தனது கையை வைத்து அவர்களை வழிநடத்தக் கூடியவர். அவரது கால்பந்து வாழ்க்கை நினைவில் நிலைத்திருக்கும் முக்கிய தருணங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். சுனில் சேத்ரி நாட்டிற்காக 94 […]
ஐபிஎல் செய்திகள்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் 23-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த சீசனில் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பஸ்களில் கட்டணம் ஏதும் செலுத்தாமல் பயணிக்கலாம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. […]
வால்வோவின் புதிய வரவு!

வால்வோ நிறுவனத்தின் இந்த புதிய காரை அறிமுகப்படுத்திய பிறகு இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் ஜான்தெஸ்லெப் கூறும்போது, “வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஸ்வீடனின்ன அர்ப்பணிப்பு இந்த புதிய வால்வோ எக்ஸ்.சி.90 மாடலில் வெளிப்படுகிறது. சமரசம் செய்யாத பாதுகாப்பு தர நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் தடையவால்வோ நிறுவனம், எக்ஸ்.சி.90 என்ற புதிய மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.1,02,89,900. இதுகுறித்து வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா கூறுகையில், […]
ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்…ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்…களத்தில் நின்று விட்டால் எதிரணி சின்னாபின்னமாவது உறுதி.. என்ற புகழுரைக்குச் சொந்தக்காரர் ரோகித் சர்மா.. ஆனால், சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை, லீக் ஆட்டங்களில் 41, 20 மற்றும் 10 ரன்களும், அரையிறுதியில் 28 ரன்களையும் மட்டுமே எடுத்தார் ரோகித் சர்மா. இதனால், அவரது ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இது ஒருபுறம் இருக்க, ரோகித் […]
உலகத்தரம் வாய்ந்த வீரர் – கோலி!

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தான் நாட்டில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. நாளை மறுதினம் இந்திய அணி, வங்கதேசத்துடன் விளையாடுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நேருக்கு நேர் விளையாடுகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் பந்து […]