திருவண்ணாமலை கோவிலின் அமைப்பு.

திருவண்ணாமலை கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டு இருக்கிறது. இக்கோவிலில் மலை அடிவாரத்தில் இருப்பது சிறப்பு இச்சி வளாயத்தில் 142 சன்னதிகள் 22 பிள்ளையார் 36 மண்டபங்கள் ஆயிரம் தூண்கள் கொண்டு 1000 கால் மண்டபம் அதன் அருகே பாதாள லிங்கம் 43 செப்பு சிலைகள் கல்யாண மண்டபம் அண்ணாமலையார் பாத மண்டபம் அனைத்தும் இங்கு அமைந்துள்ளன. கோபுரங்கள் அண்ணாமலையார் கோவிலில் ஒன்பது கோபுரங்கள் இருக்கின்றன. அவற்றில் […]