22 Tuesday, 2025
2:22 pm

திருவாசகம்:

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள்வாழ்கஇமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்ககோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்கஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்கஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க வேகங் கொடுத்தாண்ட வேந்தனடி வெல்கபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்கபுறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்ககரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்கசிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல் வெல்க ஈச னடி போற்றி எந்தை யடிபோற்றிதேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றிநேயத்தே நின்ற நிமல னடிபோற்றிமாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றிசீரார் பெறுந்துறைநம் தேவ னடிபோற்றி ஆராத இன்பம் அருளுமலை போற்றிசிவனவன்என் சிந்தையுள் […]