இந்த ஆண்டு வருவாய் அதிகம்?

சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: வணிகவரி துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் 2024 ஜனவரி 31ம் தேதி வரையிலான வருவாய் ரூ. 1,01,234 கோடியாகும். தற்போதைய 2024-25 நிதியாண்டின் 2025 ஜன.31ம் தேதி வரை ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடியாகும். இது கடந்த நிதியாண்டில் […]